ஏற்காடு தொகுதி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீர் வழங்கல்

25

ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

பதிவு செய்பவர்
மு. சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)

கைப்பேசி எண் :7448653572