ஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

31

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வாழப்பாடி ஒன்றியம் சிங்கீபுரம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மாலை 6,00 முதல் இரவு 8.00 மணி வரை 400 நபர்களுக்கு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

பதிவு செய்பவர்
மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
எண் :7448653572