க.எண்: 2025060622
நாள்: 20.06.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | தொகுதி – வாக்கக எண் |
தலைவர் | மு.சீனுவாசன் | 12793494360 | கள்ளக்குறிச்சி – 271 |
துணைத் தலைவர் | பெ.பாலமுருகன் | 04387156764 | கள்ளக்குறிச்சி – 224 |
துணைத் தலைவர் | க.செயபிரகாசு | 04389119301 | சங்கராபுரம் – 289 |
துணைத் தலைவர் | வே.சத்தியமூர்த்தி | 15246873991 | ரிஷிவந்தியம் – 175 |
துணைத் தலைவர் | மு.இராதாகிருஷ்ணன் | 04381430873 | உளுந்தூர்பேட்டை – 285 |
துணைத் தலைவர் | செ,ஏழுமலை | 17937230603 | திருக்கோயிலுர் – 94 |
செயலாளர் | அ.இரமேஷ் | 04388985065 | ரிஷிவந்தியம் – 68 |
இணைச்செயலாளர் | அ.இராஜ்குமார் | 14075296296 | கள்ளக்குறிச்சி – 199 |
இணைச்செயலாளர் | பெ.கருப்பையா | 12603190930 | சங்கராபுரம் – 262 |
இணைச்செயலாளர் | இரா.இளையபாரதி | 17342788396 | ரிஷிவந்தியம் – 194 |
இணைச்செயலாளர் | இரா.இராஜேஷ் | 04381305625 | உளுந்தூர்பேட்டை – 240 |
இணைச்செயலாளர் | நா.கவியரசன் | 04380920293 | திருக்கோயிலுர் – 72 |
துணைச்செயலாளர் | க.பாலுசாமி | 04413446299 | கள்ளக்குறிச்சி – 199 |
துணைச்செயலாளர் | வீ.பாலாஜி | 12079863574 | சங்கராபுரம் – 273 |
துணைச்செயலாளர் | கா.பிரபாகரன் | 11333880603 | ரிஷிவந்தியம் – 164 |
துணைச்செயலாளர் | சி.விமல் | 18801166641 | உளுந்தூர்பேட்டை – 23 |
துணைச்செயலாளர் | கா.மணிகண்டன் | 10973560346 | திருக்கோயிலுர் – 249 |
பொருளாளர் | அ.அசோக் மேத்தா | 12481057158 | சங்கராபுரம் – 235 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி