உசிலம்பட்டி தொகுதி தேர்தலுக்கு பின் கட்சியின் வளர்சிக்குறித்து கலந்தாய்வு

44

2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது களப்பணி ஆற்றிய உறவுகளுக்கு நன்றி தெரிவித்தும் பிரசவ நேரத்தில் நம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தேர்தலுக்குப் பின்பு வரவிருக்கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களை சந்திப்பதற்கான திட்டமிடுதலும் மற்றும் புதிதாக இணைந்த உறவுகளை ஊக்கப்படுத்தவும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் தீர்மானிக்கப்பட்டது.

பதிவு செய்தவர் ச.அருண்பாண்டி உசிலம்பட்டி தொகுதி துணை தலைவர் 7708066516

 

முந்தைய செய்திமுசிறி தொகுதி புகார் மனு அளித்தல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்