நடைபெற்று முடிந்த 2021 தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதி சார்பில் களமாடிய உறவுகளுக்கு சிறப்பித்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து உறவுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், கட்சியின் அடித்த கட்ட நடவடிக்கைகளும், கட்டமைப்பு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இப்படிக்கு
கார்த்திகேயன்
தகவல் தொழில்நுட்ப து. செயலாளர்
9566091021