மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்அண்ணாநகர் அம்பத்தூர் தொகுதி -இனப்படுகொலை நாள் நினைவேந்தல் மே 31, 2021 50 மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி அருந்தும் நிகழ்வும் நடைபெற்றது