நன்னிலம் சட்டமன்றத் தொகுதி-பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

69

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 15-07-2022 அன்று  நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபுதுச்சேரி – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநன்னிலம் தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு