அண்ணா நகர் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்குதல்

32

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/05/2021 அன்று 105 வட்டத்தில்
தொடர்ந்து 8வது நாளாக பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது அதன் ஊடாக

மகாத்மா காந்தி தெரு* தொடங்கி *இபிளாக்* வரை
வழங்கப்பட்டது

முந்தைய செய்திஅண்ணா நகர் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி -இனப்படுகொலை நாள் நினைவேந்தல்