மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்மக்கள் நலப் பணிகள்அண்ணாநகர் அண்ணா நகர் தொகுதி – உணவு பொருட்கள் வழங்குதல் மே 24, 2021 24 11.5.2021 அன்று அண்ணா நகர் தொகுதி அரும்பாக்கத்தில் வசிக்கும் மாற்று திறனாளியான திரு.ஜோசப் துரைராஜ் அவர்கள் மருத்துவம் மற்றும் பொருள் உதவி கேட்டதிற்கிணங்க. அவருக்கு நம் அண்ணாநகர் தொகுதி சார்பாக அடிப்படை தேவைக்கான உதவிகள் செய்யப்பட்டது