மதுரை வடக்கு தொகுதி – சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

113

14.4.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி அலுவலகமான பாண்டியன் குடிலில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்