சோளிங்கர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல் ஏப்ரல் 28, 2021 69 இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தருமநீதி கிராமத்தில் அன்று 18/04/2021 தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.