திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி

131
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 18.04.2021 அன்று பொங்குபாளையம் பகுதிகளில் ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.
முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்
அடுத்த செய்திகாட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்