திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

123

27.02.2021,28.02.2021 ஆகிய தேதிகளில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேகே நகர் மற்றும் விமான நிலையம் பகுதி பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா. பிரபு அவர்களுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.