வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்புவிழா

45

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு  விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தொகுதி தலைவர் சக்திபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் சிவன், முருகன், கோவிந்தராஜன், விஜய், அன்பரசு, மகிமைராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.