திருச்சி கிழக்கு  சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம்

212
நமது நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு
சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33வது வட்டம் சுப்ரமணியபுரம் சங்கீத் மஹால் அருகில்  இன்று 10.02.2021 புதன்கிழமை மாலை 05 மணியளவில் கொள்கை விளக்கத்தெருமுனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
முந்தைய செய்திசிவகாசி – கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்