திட்டக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

0

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #திட்டக்குடி
தொகுதி வேட்பாளர் #காமாட்சி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021இன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி