சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு

70

சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 8.30 மணி வரை விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனியின் மீதமுள்ள பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 💪🏼💪🏼
+91 79040 13811