சிவகாசி தொகுதி – கலந்தாய்வு நிகழ்வு

83

சிவகாசி தொகுதி கலந்தாய்வு பிப் 4, 2021 விருதுநகர் மண்டல செயலாளரும் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளருமான வழக்கறிஞர் திரு. வெ. ஜெயராஜ் அவர்கள் மற்றும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. பாபு அவர்கள் தலைமையில் மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நடந்தது.

இதில் சிவகாசி தொகுதி வேட்பாளர் இரா. கனகபிரியா அவர்களை அறிமுகப்படுத்தி, வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர் நோக்குவது என்பது குறித்து அனைவரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடினர். +91 79040 13811