காஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

154

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-02-2021 அன்று மாலை 4 மணி அளவில் வணிகர் வீதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.பறையிசை முழங்கி, சிலம்பம் ஆடி வேட்பாளரை வரவேற்றது வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.