அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்

33

அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் மேற்குஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வை சிறப்பாக ஒருங்கினைத்தவர்கள் ஒன்றிய செயலாளர் ஜபருல்லா,பொருளாளர் அசோக்குமார் மற்றும் நாம்தமிழர்கட்சி உறவுகள்.

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்