கந்தர்வக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்

284

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி ரமிளாமோகன்ராசு அவர்களின் அறிமுக பொதுக்கூட்டம் (24-02-2021) கறம்பக்குடி வள்ளுவர்திடலில் நடைபெற்றது.
இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் மற்றும் தஞ்சை தம்பி. கரிகாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
9750184317

 

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – வீதி துண்டறிக்கை பரப்புரை