அம்பத்தூர் – உடைந்த குழாயை சீர்செய்ய மனு

63

அம்பத்தூர் தொழிற்பேட்டை மேனாம்பேடு சாலையில் உடைந்த தண்ணீர் குழாய் சீர்செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி 86 ஆவது வட்ட தலைவர் உசேன் முகமது அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் புகாரளித்ததின் பேரில் தற்போது சீர்செய்து உடைந்த குழாய் மற்றும் சாலை சீரமைக்கப்பட்டது!
களத்தில்
1.க.பூபேஷ்
2.உசேன் முகமது
3.முகமது நபிஸ்

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!!
நாம் தமிழர்!!!

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்
அடுத்த செய்திபோளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை