காட்டுமன்னார்கோயில் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு

157

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நகரப்பாடி அடுத்த திருஆதிவராக நல்லூர் ஊராட்சியில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம் நட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திபோளூர்‌ சட்டமன்ற‌ தொகுதி – சமத்துவ பொங்கல்