வணிகப் பெயர்ப் பலகைகளில் தமிழ்! – தமிழ் மீட்சிப் பாசறை

1955

 

வணிகப் பெயர்ப் பலகைகளில் தமிழ்! – தமிழ் மீட்சிப் பாசறை[Download PDF]>>

அண் கோ – குழுமம்

அலுமினியம் – வெண்மாழை

அலுமினிய ஃபேக்ட்ரி – வெண்மாழை தொழிற்கூடம்

அலுமினியம் ஸ்டோர் – வெண்மாழை அங்காடி

அபார்ட்மெண்ட் ஸ்டோர் – அடுக்குமாடி அங்காடி

அகாடமி – கல்விக் கழகம், கலைக் கழகம்

அசெம்பிளி – சட்டப்பேரவை

அட்வகேட் – வழக்குரைஞர்

அட்வைசர் ரூம் – அறிவுரையாளர் அறை

அசோசியேசன் – மன்றம், கழகம்

அலோபதி டாக்டர் – ஆங்கில மருத்துவர்

அனிமல் ஆடிட்டோரியம் – விலங்குகள் கண்காட்சி

அக்ரிகல்ச்சர் ஆபீஸ் – வேளாண்மை அலுவலகம்

அட்வைசிங் ஏஜண்ட் – விளம்பர முகவர்

அட்லஸ் – நிலவரைவுப் படம்

அட்ரஸ் – முகவரி

அமுதன் ஸ்டில்ஸ் – அமுதன் ஒளிப்பட நிலையம்

அன்றில் டி.டி.பி. – அன்றில் கணினியகம்

அசோக் டெய்லர் – அசோகன் தையலகம்

அழகிரி ஹோட்டல் – அழகுமலை உணவகம்

அருண் டைல்ஸ் – அருண் ஓடு (ஒட்டுக்கல்)

அமுதன் ஸ்டில்ஸ் – அமுதன் ஒளிப்பட நிலையம்

 

ஆயில் ஸ்டோர் – எண்ணெய் அங்காடி

ஆஃப்செட் பிரஸ் – மறுதோன்றி அச்சகம்

ஆர்.டி.ஓ. ஆபீஸ் – வருவாய்க் கோட்ட அலுவலகம்

ஆடியோ சென்டர் – ஒலிப்பதிவகம்

ஆடியோ வீடியோ கவரேஜ் – ஒலி / ஒளிப்பதிவகம்

ஆடியோ கேசட் ஷாப் – ஒலி நாடா அங்காடி

ஆடியோ / வீடியோ ஷாப் – ஒலி / ஒளி நாடாப் பதிவகம்

ஆட்டோமொபைல்ஸ் – தானியங்கி விற்பனையகம்

ஆட்டோ ஸ்டாண்டு – தானி நிறுத்தம்

ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் – தானி உதிரிப்பாகங்கள்

ஆகாசவாணி ஸ்டேசன் – வானொலி நிலையம்

ஆர்ட்டிஸ்ட் – ஓவியர்

ஆர்ட்ஸ் – ஓவியம்

ஓவியம் ஆப்டிகல்ஸ் – கண்ணாடியகம்

ஆடிட்டோரியம் – கலையரங்கம்

ஆயில் மில் – எண்ணெய் ஆலை

ஆஸ்பெஸ்டாஸ் – கல்நார் ஓடு

ஆண்டி கிராப்ட் – கைவினைப் பொருள்கள்

ஆண்டனா – அலைவாங்கி

ஆ(ஹா)ர்டுவேர் – வன்பொருளகம்

ஆ(ஹா)ர்பர் – துறைமுகம்

ஆ(ஹா)ஸ்பிட்டல், ஆஸ்பத்திரி – மருத்துவமனை

ஆ(ஹே )ண்ட்லூம் க்ளாத்ஸ் – கைத்தறித் துணி

 

இண்டர்நெட் – இணையம்

இங்கிலீஷ் மீடியம் – ஆங்கிலவழிக் கல்வி

இம்போர்ட் – இறக்குமதி

இன்கம்டாக்ஸ் – வருமானவரி

இண்டர்நேசனல் ஹோட்டல் – பன்னாட்டு விடுதி

இன்சூரன்ஸ் – காப்புறுதி

இண்டர்வியூ – நேர்முகத் தேர்வு

 

ஈமெயில் – மின்னஞ்சல்

ஈவினிங் காலேஜ் – மாலைக் கல்லூரி

ஈஸிசேர் சேல்ஸ் – சாய்வு நாற்காலி விற்பனையகம்

ஈவினிங் பஜார் – மாலை அங்காடி

ஈஸ்வரி மெடிக்கல்ஸ் – ஈசுவரி மருந்தகம்

ஈசாக் மியூசிக்கல்ஸ் – நகையன் இசையகம்

ஈசுவரன் டிம்பர் – ஈசுவரன் மரவிற்பனை

ஈகையரசி காம்ப்ளக்ஸ் – ஈகையரசு அடிக்ககம்

ஈழக்கனி மார்க்கெட் – ஈழக்கனி அங்காடி

ஈழச் சிற்பி ஆர்ட்டிஸ்ட் – ஈழச் சிற்பி ஓவியக்கூடம்

ஈழத்தரசு எம்போரியம் – ஈழத்தரசு துணியகம்

ஈழமணி டிரான்ஸ்போர்ட் – ஈழமணி போக்குவர்த்தகம்

ஈழமலர் ஏஜெண்ட் – ஈழமலர் முகவர்

ஈசுவரி கிளினிக் – ஈசுவரி மருத்துவமனை

 

உமா ஸ்டோர் – உமா அங்காடி

உமாராணி சில்க் – அரசம்மை பட்டுத் துணியகம்

உசா ரேடியோ சர்வீஸ் – விடிவெள்ளி வானொலிப்பணியகம்

உமர் வாட்டர் சேல்ஸ் – கல்வியன் நீர் விற்பனையகம்

உரூத் ஆடிட்டோரியம் – அரசி பதிவுக் கூடம்

உர்சுலா ரெடிமேட் – பொறையன் ஆயத்த உடையகம்

உண்மை ஏஜெண்ட் – உண்மை முகவர்

உலகமுரசு பேக்கரி – உலக முரசு வெப்பகம் அடுமனை

உலகநாதன் கம்ப்யூட்டர் – உலகத் தலைவன் கணினியகம்

உலக நாயகி எலக்ட்ரானிக்ஸ் – உலகத் தலைவி மின்னணுவகம்

உலக நேயன் எக்சர்சைஸ் – உலக நேயன் உடற்பயிற்சியகம்

உலக வென்றி எக்ஸ்ரே – உகல வென்றி ஊடுகதிர்

உலகத்தமிழ் இண்டர்நெட் – உலகத்தமிழ் இணையத்தளம்

 

எலக்ட்ரிசிட்டி போர்டு – மின்சார வாரியம்

எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் – ஏற்றுமதி ஆடையகம்

எக்ஸ்போர்ட் – ஏற்றுமதி

எலக்ட்ரிக் ரெயில்வே – மின்தொடர் வண்டியகம்

எம்பிராய்டரி டிரெய்னிங் – ஓவியத் தையல் பயிலகம்

எலக்ட்ரிக் ஒர்க்ஸ் – மின்பணியகம்

எலக்ரிக்கல்ஸ் – மின்பொருளகம்

எலக்ட்ரானிக்கல் – மின்னணுப் பொருளகம்

எம்போரியம் – எழிலங்காடி

எண்டர்பிரைசஸ் – தொழில் முனைவம்

எஸ்டேட் – தொழிற்பேட்டை

எழிலன் கார் ஓர்க்ஸ் – எழிலன் மகிழுந்துப் பணியகம்

எட்மண்டு போட்டோ ஸ்டுடியோ – புரவலன் ஒளிப்பட நிலையம்

எட்வின் மொசைக் கல் – திருவன்பன் பளிங்குக் கல்

எரிக் எண்டர்பிரைசஸ் – செல்வம் வணிக நடுவம்

எஸ்.கே. ஜெராக்ஸ் – ச.க. படியகம்

எம்.வி.டெய்லர்ஸ் – மு.வே. தையலகம்

 

ஏஜென்சி – முகவாண்மை

ஏஜெண்ட்முகவர் ஏர்மெயில் – வானஞ்சல்

ஏர்போர்ட் சர்வீஸ் – வானூர்திப் பணியகம்

ஏர்பஸ் டூரிஸ்ட் – சுற்றுலா மிதவைப் பேருந்து

ஏர்பஸ் டிராவல்ஸ் – மிதவைப் பேருந்து

ஏர் டிராவல்ஸ் புக்கிங் ஆபீஸ் – வான் உலா பயணப்பதிவகம்

ஏர் டிக்கட் புக்கிங் ஆபீஸ் – வான் ஊர்திப்பயணப் பதிவு

அலுவலகம் ஏர் ஆம்புலன்ஸ் – மிதவை ஊர்தி

எசு.எசு.டிரான்ஸ்போர்ட் – ச.சு. போக்குவரத்துக் கழகம்

ஏ.சி.சீடி சேல்ஸ் – அ.சி. குருந்தகடு விற்பனையகம்

 

ஐ(ஹை) கோர்ட் – உயர்நீதி மன்றம்

ஐடென்டிடி கார்டு – அடையாள அட்டை

ஐஸ் கிரிம்ஸ் – பனிக்கூழகம்

ஐஸ் கிரிம் – பனிக்கூழ்

ஐஸ்பார் – பனிக்கட்டி

 

ஒன்வே – ஒருவழிப்பாதை

ஒர்க்ஸ் – பணியகம்

ஒர்க் ஷாப் – பணிமனை

ஒ(ஹோ)ட்டல் – உணவகம்

ஒயர்மேன் – மின்வினைஞர்

ஒயின்ஷாப் – மதுக்கடை

 

ஓப்பன் யுனிவர்சிட்டி – திறந்தவெளி பல்கலைக் கழகம்

ஓவர்பிரிட்ஜ் – மேம்பாலம்

ஓவர்டேக் – முந்துதல்

ஓப்பன் மார்க்கெட் – வெளிச்சந்தை

ஓமியோபதி – ஜெர்மனி மருத்துவம்

ஓவர்லாக் ஷாப் – மேல் இணைப் பொறியகம்

 

க, கா, கி, கு, கூ, கெ, கே, கோ

கம்ப்யூட்டர்ஸ் – கணிப்பொறியகம்

கவிதா கூல்ட்ரிங்ஸ் – பாவரசி சுவை நீர் நிலையம்

கவர்மெண்ட் – அரசு

கலையரசு அன்கோ – கலையரசு குழுமம்

கட்பீஸ் சேல்ஸ் – வெட்டுத் துணி விற்பனையகம்

கர்டு சேல்ஸ் – தயிர் விற்பனையகம்

கவுன் டிரெஸ்சஸ் – நெட்டாடை உடையகம்

கட் சர்வீஸ் – இடைத் திருப்பம்

கரன்சி – பணத்தாள்

கஸ்டமர் – வாடிக்கையாளர்

கல்யாண மகால் – திருமண மண்டபம்

கபீர் டெய்லர் – பேரறிஞன் தையலகம்

கமர் ஆர்ட்ஸ் – நிலவன் கலைக்கூடம்

கண்ணன் எலக்ட்ரிக்கல்ஸ் – கண்ணன் மின்பொருளகம்

காமாட்சி மேட்சிங் சென்டர் – அழகம்மை சீருடை நடுவம்

காஜா கம்பெனி – எரிவறி குழுமம்

கேஸ் சிலிண்டர் – வளியுருளை

கேஸ் ஸ்டவ் ஸ்டோர் – வளியடுப்பு அங்காடி

கான்வெண்ட் – கன்னித் துறவியர் மடம்

காபி பார் – குளம்பியகம்

காபி ஸ்டால் – குளம்பி நிலையம்

கால் டாக்சி – அழைப்பூர்தி

காட்டேஜ் இண்டஸ்ட்ரீ – வன்பேழைத் தொழிலகம்

கார்னர் காம்ப்ளக்ஸ் – வளைவு அடுக்ககம்

கார் பார்க்கிங் – உந்துகள் நிறுத்தம்

கார்பன் பேப்பர் – கரித்தாள்

கால்குலேட்டர் – கணிக்கருவி

கிரைண்டர் சேல்ஸ் – அரைப்பான் விற்பனையகம்

கிரேன் – தூக்கி

கிரானைட் – பளிங்குக்கல்

கிளீனிங் பவுடர் – கழுவுதூள்

கிளிப் – கவ்வி, கடி, பிடிப்பான்

கிரீட்டிங் கார்டு ஷாப் – வாழ்த்து அட்டைக் கடை

கிரிக்கெட் பேட், பால் சேல்ஸ் – மட்டை, பந்து விற்பனையகம்

கில்பர்டு ராட்டினம் – புகழேந்தி சுற்றாடி

கிருஷ்ணசாமி மெஸ் – கண்ணையன் இல்ல உணவகம்

கிங்ஸ் டெய்லர் – தையலகம்

குக்கர் சேல்ஸ் – அடுகலம் விற்பனை

குடோன் – கிடங்கு

குருமூர்த்தி புக் ஸ்டால் – குருவப்பன் நூல் நிலையம்

குமாரி திரட் ஸ்டோர் – குமரி நூல் அங்காடி

குளோரி பிளட் டெஸ்டிங் – பெரும்புகழ் குருதி ஆய்வகம்

குமார் டூவீலர் ஒர்க்ஸ் – குமரன் துள்ளுந்துப் பணியகம்

குக் – சமையல்காரர்

குக்கி – சமையல்

கூல்டிரிங்ஸ் – சுவைக் குளிர் நீர் நிலையம்

கூலிங் கிளாஸ் – குளிர் ஆடி

கூஸ் மட்டன் – வாத்து இறைச்சி

கெமிஸ்ட்ஸ் – மருந்துக்கடை

கெமிஸ்ட்ரி டெஸ்ட் – வேதியியல் ஆய்வகம்

கெமிக்கல்ஸ் – வேதிப்பொருளகம்

கெமிக்கல் ஃபேக்டரி – வேதியியல் தொழிற்சாலை

கெரோசின் ஸ்டோர் – மண்ணெண்ணெய் அங்காடி

கேக் – இனிப்புத் துண்டு

கேட்ரிங் காண்ட்ராக்டர் – சமயல் ஒப்பந்தக்காரர்

கேம்பஸ் – வளாகம்

கேண்டீன் – உணவகம்

கேரம் – நாலாங்குழி விளையாட்டு

கேரம்போர்டு – நாலாங்குழிப் பலகை

கே.கே. இண்டஸ்ட்ரீஸ் – தொழிலகம்

கோன் ஐஸ் – பனிக்கும்பா

கோர்ட் மேக்கர் – குப்பாயத் தையலர்

கோஆப் டெக்ஸ் – கூட்டுறவுத் துணிக்கடை

கோ ஆப்பரேடிவ் பேங்க் – கூட்டுறவு வைப்பகம்

கோல்டன் சலூன் – தங்கம் முடி திருத்தகம்

 

ச, சா, சி, செ, சோ, சை, சூ

சர்வீஸ் சென்டர் – பணிநடுவம்

சர்வீஸ் சார்ஜ் – பணித்தொகை

சலூன் – முடிதிருத்தகம்

சந்திரன் வெஜிடேரியன் ஓட்டல் – நிலா காய்கறி உணவகம்

சந்திரன் நான்வெஜிடேரியன் ஓட்டல் – மதி புலால் உணவகம்

சலாம் லேமினேசன் – நெகிழி ஒட்டு நிலையம்

சலாம் பிளாஸ்டிக் மார்ட் – வணக்கம் நெகிழி அங்காடி

சரவணா மெடிக்கல்ஸ் – சரவணன் மருந்தகம்

சக்தி ப்ரொவிசன் ஸ்டோர்ஸ் – ஆற்றல் மளிகை அங்காடி

சரண் டிப்பன் சென்டர் – தஞ்சம் சிற்றுண்டி நடுவம்

சக்தி ஹோம் நீட்ஸ் ஸ்டோர் – ஆற்றல் வீட்டுப் பயன்படுப்பொருளகம்

சாப்ட்வேர் – மென்பொருளகம்

சாமில் – வாள் பட்டறை

சில்க் ஹவுஸ் – பட்டுமனை

சில்க் பேலஸ் – பட்டு மாளிகை

சில்க் எம்போரியம் – பட்டு வணிகம்

சில்ரன்ஸ் பார்க் – சிறுவர் பூங்கா

சிமெண்ட் ஷாப் – சுதைமா கடை

சிமெண்ட் பேக்டரி – சுதைமா தொழிற்சாலை

சிட் பண்டு – சீட்டுக் குழுமம்

சினிமா – திரைப்படம்

சினிமா டாக்கீஸ் – திரைப்படக் கொட்டகை

சிக்கன் – கோழி

சிக்கன் மட்டன் – கோழிக்கறி

சிட்டி ஃபோட்டோ ஸ்டூடியோ – நகர ஒளிப்பட நிலையம்

சில்க் ஹவுஸ் – பட்டு மாளிகை

சிக்கன் ஸ்டால் – கோழி இறைச்சிக்கடை

சிட்டி ஓட்டல் – நகர உணவகம்

செசன்ஸ் கோர்ட் – அமர்வு நீதி மன்றம்

செப்பல் ஸ்டோர் – காலணி அங்காடி

சோபா – மெத்தை

சோபா செட் – இணை மெத்தை

சைக்கிள் ஸ்டோர் – மிதிவண்டி அங்காடி

சைக்கிள் சர்வீஸ் – மிதிவண்டிப் பணியகம்

சைக்கிள் ஒர்க்ஷாப் – மிதிவண்டித் தொழிலகம்

சைக்கிள் ரிப்பேரிங் – மிதிவண்டி பழுதுநீக்கம்

சைக்கிள் ஸ்டாண்ட் – மிதிவண்டி நிலையம்

சைக்கிள் ஹையர் ஷாப் – வாடகை மிதிவண்டியகம்

சைக்கிள் ரிக்ஷா – மிதியிழுவை

சைக்கிள் கம்பெனி – மிதிவண்டிக் குழுமம்

சூப்பர் மார்க்கெட் – மிகு சிறப்பங்காடி

சூப்பர் டெய்லர்ஸ் – மிகுசிறப்புத் தையலர்

சூப்பர் சலூன் – மிகுசிறப்பு முடித்திருத்தகம்

சூட்கேஸ் மார்ட் – உடைப்பேழையகம்

 

ப, பா, பி, பீ, பு, பே, போ

பங்களா – சொகுசுமனை

பஜார் – சந்தை

பட்டா – உரிமம்

பட்டாணிக்கடை – உருள்கடலைக் கடை

பஞ்சாமிர்தம் ஸ்டோர் – ஐயமுதம் அங்காடி

பஞ்சாச்சரம் – ஐந்தெழுத்து அங்காடி

பரிமளம் ஃபிளவர் மார்ட் – நறுமணம் பூ அங்காடி

பங்க் ஸ்டால் – பெட்டிக்கடை

பப்ளிக்கேஷன் – பதிப்பகம், வெளியீட்டகம்

ஃபர்னிச்சர் – மரக்கலன் அங்காடி

ஃபயர் ஸ்டேசன் – தீயணைப்பு நிலையம்

பானுமதி ஃபைனான்ஸ் – கதிர்மதி வட்டிக்கடை, தண்டலகம்

பான்புரோக்கர் – அடகு பிடிப்பவர்

பார்சல் சர்வீஸ் – கட்டுகள் அனுப்பகம்

பாயிண்ட் டூ பாயிண்ட் – வழிநில்லாப் பேருந்து

பாஸ்போர்ட் ஆபீஸ் – கடவுச்சீட்டு அலுவலகம்

பாம்குரோவ் – பனந்தோப்பு

பால்ராஜ் பர்னிச்சர்ஸ் – இளவரசன் அறைகலன்

பாமா டீ சென்டர் – பாமா தேநீர் நடுவம்

ப்ளாஸ்டிக் ஸ்டோர் – நெகிழ் அங்காடி

ஃபார்மஸி – மருந்தகம், மருந்துக்கடை

ஃபாஸ்ட் ஃபுட் – உடனடி உணவகம்

பிக்னிக் சென்டர் – சுற்றுலா நடுவம்

பிளட் பேங்க் – குருதி வைப்பகம்

பிளாசா மார்ட் – மகிழ்வூட்டும் மாளிகை

பிரிண்டர்ஸ் – அச்சகம்

ஃபிஸ் மார்க்கெட் – மீனங்காடி

ஃபிரேமிங்ஸ் – சட்டமாட்டகம்

போன்சூப் – எலும்புச் சாறு

பீப் ஸ்டால் – மாட்டு இறைச்சிக் கடை

பீடா ஸ்டால் – மடி வெற்றிலைக்கடை

புக் போஸ்ட் – நூல் அஞ்சல்

புக் ஸ்டால் – நூல் நிலையம்

புக் ஷாப் – நூல் விற்பனையகம்

புக் பப்ளிகேஷன் – நூல் வெளியிட்டகம்

ஃபுரூட் சாலட் – பழக்கூட்டு

ஃபுரூட் ஜுஸ் – பழச்சாறகம்

ஃபுட்வேர் – காலனியகம்

பேட்டரி – மின்கலம்

பேட்டரி சார்ஜ் – மின்னேற்றகம்

பேப்பர் இண்டஸ்ட்ரீஸ் – தாள் தொழிற்சாலை

பேக்கரி – வைப்பகம், அடுமனை

பேப்பர் மார்ட் – தாள் விற்பனை

பேப்பர் ஸ்டோர்ஸ் – தாள் விற்பனையகம்

ஃபேசன் டெய்லர்ஸ் – புதுவகை தையலகம்

ஃபேன்சி ஸ்டோர்ஸ் – அழகுபொருள் அங்காடி

ஃபோட்டோ – ஒளிப்படம்

ஃபோட்டோ ஸ்டுடியோ – ஒளிப்பட நிலையம்

ஃபோட்டோ பிளாஸ் – ஒளிப்படகம்

ஃபோட்டோ டிஜிட்டல் – ஒளிப்பட நிலையம்

ஃபோஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்

 

ட, டி, டூ, டெ, டை

டவுன் டவுன்சிப் டவுன் பஸ் ஸ்டாண்ட் – நகரப்பேருந்து நிறுத்தம்

டிராவல்ஸ் ஏஜென்சி – சுற்றுலா முமை

டிராவல்ஸ் – சுற்றுலா

டிராக்டர் – உழுவுந்து

டிரெசரி – கருவூலம்

டிரேடு மார்க் – வணிகக் குறி

டிஸ்பென்சரி – மருந்தகம்

டிபன் சென்டர் – சிற்றுண்டி நடுவம்

டிபன் ஸ்டால் – சிற்றுண்டியகம்

டிரேடர்ஸ் – வணிகம்

டிம்பர் மார்ட் – மரக்கடை

டிம்பர் சா மில் – மர அறுவையகம்

டிம்பர் – மரக்கடை

டீலக்ஸ் பஸ் – சொகுசுப் பேருந்து

டீக் டிம்பர் – தேக்கு மரம்

டீ ஸ்டால் – தேநீர்க் கடை

டீ பார் – தேநீர்க் குடில்

டூ வீலர் – துள்ளுந்து

டூ வீலர் சர்வீஸ் – துள்ளுந்துப் பணியகம்

டெலிபிரிண்டர் – தொலையச்சு

டெலிபோன் – தொலைபேசி

டெலிபோன் பூத் – தொலைபேசி நிலையம்

டெலிகிராம் சென்டர் – தொலைவரி நடுவம்

டெலிகிராம்ஸ் – தொலைவரி

டெலிகிராம் – தொலைவரி

டெலிபோன் எக்சேஞ் – தொலைபேசி இணைப்பகம்

டைட்டன் வாட்ச் சென்டர் – டைட்டன் மணிப்பொறி நடுவம்

டைடல் பார்க் – மென்பொருள் பூங்கா

டைம்பீஸ் சர்வீஸ் – மணிப்பொறிப் பணியகம்

டைம்பீஸ் சேல்ஸ் – மணிப்பொறி விற்பனையகம்

டைம் சென்டர் – மணிப்பொறி நடுவம்

 

ம, மா, மி, மெ, மொ, மோ

மட்டன் ஸ்டால் – ஆட்டு இறைச்சிக்கடை

மதி சைக்கிள் மார்ட் – மதி மிதிவண்டி நிலையம்

மணிகண்டன்டிரை கிளீனிங் – மணிகண்டன் உலர் வெளுப்பகம்

எம்.டி.ஆர். டைம் சென்டர் – மு.த.இரா.மணிப்பொறி நடுவம்

மார்ட் – அங்காடி

மார்பிள் – பாறைக்கல்

மொசைக் – பளிங்குக்கல்

மோகன் கிளினிக் – எழிலன் மருத்துவம்

மிக்சி – கலக்கி

மில்க் குக்கர் – பால்கலன், பால் காய்ச்சி

மியூசிக்கல்ஸ் – இசையகம்

மியூசிக் அகாடமி – இசைக்கழகம்

மினி தியேட்டர் – சிறுதிரையரங்கம்

மியூசியம் – அருங்காட்சியம்

மிலிடெரி ஓட்டல் – புலால் உணவகம்

மித்திரன் பப்ளிகேஷன் – தோழன் பதிப்பகம், வெளியீட்டகம்

மில்க் ஸ்டோர் – பால் அங்காடி

மீனாட்சி பவன் – கயற்கண்ணி உணவகம்

மெசின் ஒர்க்ஸ் – பொறிப் பணியகம்

மெக்கானிக் ஷாப் – பழுது நீக்ககம்

மெமோரியல் ஹால் – நினைவு அரங்கம்

மெடிக்கல்ஸ் – மருந்தகம்

மெடிக்கல் ஸ்டோர் – மருந்துக்கடை

மொஃபசல் பஸ் ஸ்டாண்ட் – புறநகர்ப் பேருந்து நிறுத்தம்

மோட்டார் டீலர் – உந்தக முகவர்

மோட்டார் சைக்கிள் ஓர்க்ஸ் – துள்ளுந்து பழுதுநீக்ககம்

 

ர, ரா, ரி, ரெ, ரே, ரை

ரயில்வே ஸ்டேசன் – தொடர்வண்டி நிலையம்

ரயில்வே – இருப்புப்பாதை

ரப்பர் ஸ்டாம்பு ஒர்க்ஸ் – நெகிழி முத்திரை பணியகம்

ரமேசு இண்டஸ்ட்ரீஸ் – அழகிய நம்பி தொழிலகம்

ரசிகர் மன்றம் – விரும்பிகள் மன்றம்

ரவுண்டுச்சேர் – சுழல்நாற்காலி

ராசுபவன் – ஆளுனர் மாளிகை

ராமசாமி டி.டீ.பி. – அழகப்பன் கணினிவரைகலையகம்

ராசுகுமார் ஷோரூம் – இளவரசன் காட்சிக் கூடம்

ரிக்கார்டிங் சென்டர் – ஒலி, ஒளிப்பதிவு நடுவம்

ரிஜிஸ்டர் ஆபீஸ் – பதிவாளர் அலுவலகம்

ரியல் எஸ்டேட் – மனை விற்பனையகம்

ரிப்பேர் ஷாப் – பழுது நீக்கம்

ரீப்பேர் சேல்ஸ் – பழுதுநீக்கி விற்பனையகம்

ரெடிமேட் ஷாப் – ஆயத்த உடையகம்

ரெகுலேட்டர் சர்வீஸ் – சீராக்கிப் பணியகம்

ரெஸ்டாரண்ட் – உணவு விடுதி

ரெவின்யூ ஆபீஸ் – வருவாய் அலுவலகம்

ரேடியோ ரிப்பேர் – வானொலி பழுது நீக்கம்

ரேடியோ ஸ்டேசன் – வானொலி நிலையம்

ரேடியோ ஸ்டாண்ட் – வானொலி சுவர் இருக்கை

ரோட்டரி கிளப் – சுழற்கழகம்

ரைஸ்மில் – அரிசி ஆலை

 

வ, வெ

வசந்தம் இஞ்சினியரிங் ஒர்க்ஸ் – தென்றல் பொறியியல் பணியகம்

விஜி கிராஃபிக்ஸ் – வெற்றிக் கணினியகம்

வினாயகா டீ ஸ்டால் – பிள்ளையார் தேநீர் நிலையம்

வினாயகா ஓட்டல் – பிள்ளையார் உணவகம்

வெட்டிங் கார்ட்ஸ் – திருமண அட்டைகள்

வேஸ்ட் பேப்பர் மார்ட் – கழிவுத்தாள் அங்காடி

 

ஸ, ஜ

ஸ்வீட் ஸ்டால் – இனிப்பகம்

ஸ்கிரீன் பிரிண்டிங் – திரை அச்சு

ஸ்டாம்ப் சேல்ஸ் – அஞ்சல்தலை விற்பனையகம்

ஸ்டேசனரி மார்ட் – எழுதுபொருள் அங்காடி

ஸ்டுடியோ – ஒளிப்பட நிலையம்

ஸ்டார் ஓட்டல் – உடு உணவகம்

ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸஸ் – விளையாட்டு உடையகம்

ஸ்நேக்கார் – நொறுக்குத் தின்பகம்

ஜவுளி ஸ்டோர் – துணிக்கடை, துணி அங்காடி

ஜுவல்லரி மார்ட் – அணிமணி அங்காடி

 

அறைகலன்

பர்னிச்சர் மார்ட் – அறைகலன் அங்காடி

சோகேஸ் – காட்சிப்பெட்டி

சோபா – சொகுசு இருக்கை

மெத்தை – படுக்கை அணை

பெட் – படுக்கை

ஈசிச்சேர் – சாய்வு இருக்கை

சேர் – நாற்காலி

டேபிள் – மேசை (மிசை)

பீரோ – நிலைப்பேழை

கேஷ் பாக்ஸ் – பணப்பெட்டி

ஸ்டூல் – முட்டான்

ரெக்சீன் சீட் – நெகிழ் உறை

ஸ்பாஞ்சு – தொய்வைப் பஞ்சு

பெட்சீட் – படுக்கை விரிப்பு

பிலேன் டேபில் – மொக்கட்டை மேசை

டிராவ் டேபில் – இழுவறை மேசை

டிம்பர் பீரோ – மர நிலைப்பேழை

டி.வி. டேபிள் – தொலைக்காட்சிப் பெட்டி மேசை

 

சீவரி

சிப்ஸ் – சீவரி

மசாலா சிப்ஸ் – மசாலா சீவரி

டுமாட்டோ சிப்ஸ் – உருளைக்கிழங்கு சீவரி

ஆனியன் சிப்ஸ் – வெங்காயச் சீவரி

ஆட்டன் ஸ்வீட்ஸ் – இனிப்புச் சீவரி

ஆசுட்ரெலியன் – கலவைச் சீவரி

ஆர்.சி.சி. சிப்சு – குச்சிக் காரம் சீவரி

ஆல்பூசா – பொடி சீவரி

சால்ட்டு சிப்ஸ் – உப்புச் சீவரி

மசாலா குச்சி – மசாலா குச்சிச் சீவரி

டுசுட்டி சிப்ஸ் – இச்சி முறுக்குச் சீவரி

சில்லிபேட்சு – குச்சிப் பட்டைச் சீவரி

சாசுப்பட்டா – தடிப் பட்டைச் சீவரி

பேஸ் லூப் – வட்டச் சீவரி

ரெயிம்சு – முக்கோணச் சீவரி

லைட்சு – வத்தல் சீவரி

சல்புல்லி மிக்சர் – கலவைச் சீவரி

 

பழச்சாறு விற்பனையகம்

ஜுஸ் ஸ்டால் – பழச்சாறு அங்காடி

கூல் டிரிங்ஸ் – குளிர்ச் சுவைநீர் நிலையம்

மேங்கோ ஜுஸ் – மாம்பழச் சாறு

லெமன் ஜுஸ் – எலுமிச்சம்பழச் சாறு

ஆரஞ்சு ஜுஸ் – செம்பழச் சாறு

பைனாப்பின் ஜுஸ் – அன்னாசிப்பழச் சாறு

ஃபுரூட் மிக்ஸர் – கலவை பழச்சாறு

ரோஸ்மில்க்ஸ் – செம்பால்

பாதாம் கீர் – பாதாம்பருப்புப் பால்

சாக்லெட் – மென்சுவைப் பால்

சர்பத் – நன்னாரி வேர்ச் சாறு

கலர் – வளிச் சுவை நீர்

சோடா – வளி நீர்

ஐஸ் – நீர்க்கட்டி, குளிர் கட்டி, பனிக்கட்டி

கிளாஸ் – கண்ணாடிக் குவளை

ஸ்ட்ரா – உறிஞ்சுகுழல்

மசால் மில்க் – மசாலாப் பால்

 

அங்காடி

மளிகை ஸ்டோர் – மளிகை கடை

டூத் பிரஸ் – பல் துலுக்கி

டூத் பவுடர் – பற்பொடி

பாத் சோப் – குளியல் வழவை

வாஷிங் சோப் – துணி வழவை

ஷேவிங் பிளேடு – முகமழிப்பான்

ரைஸ் – அரிசி

டீ தூள் – தேயிலைத் தூள்

காப்பித் தூள் – குளம்பித் தூள்

பிஸ்கட் – மாவுச்சில்,ஈரொட்டி

மிட்டாய் – இனிப்பு வில்லை

தனியா – கொத்தமல்லி

ஆயில் – எண்ணெய்

மில்க் – பால்

பட்டாணி – உருள் கடலை

சாக்லெட் – இனிப்பு வில்லை

 

தொலைபேசித் தொடர்பகம்

டெலிபோன் பூத் – தொலைபேசித் தொடர்பகம்

பி.சி.ஓ. – உள்ளூர் பேசி

எஸ்.டி.டி. – உள்நாட்டுப் பேசி

ஐ.எஸ்.டி. – பன்னாட்டுப் பேசி

போன் – பேசி

டெலிபோன் – தொலைபேசி

செல்போன் – செல்லிடப் பேசி, கை பேசி

ஒயர்லெஸ் – அலைபேசி

ரிங் – ஒலி

ஹலோ – வணக்கம்

டெலிபோன் கால் – தொலைபேசி அழைப்பு

எக்ஸ்டெண்ட் – நீட்டிப்பு

லாக் – அடைப்பு

லைன் கட் – தொடர்பு துண்டிப்பு

என்கேஜ்டு – பயன்பாட்டில் உள்ளது

 

தொலைக்காட்சிகள்

சன் டி.வி. – கதிர் தொலைக்காட்சி

கே டி.வி. – க தொலைக்காட்சி

விஜய் டி.வி. – வெற்றி தொலைக்காட்சி

ஜெயா டி.வி. – வெற்றி தொலைக்காட்சி

ராஜ் டி.வி. – அரசன் தொலைக்காட்சி

தமிழன் டி.வி. – தமிழன் தொலைக்காட்சி

பொதிகை டி.வி. – பொதிகை தொலைக்காட்சி

ஸ்போர்ட்ஸ் டி.வி. – விளையாட்டுத் தொலைக்காட்சி

சூரியன் ரேடியோ – கதிரவன் வானொலி

வேர்ல்டு நியூஸ் டிவி. – உலகச் செய்தித் தொலைக்காட்சி

சூரியா டி.வி. – ஞாயிறு தொலைக்காட்சி

சன் நியூஸ் டி.வி. – கதிர் செய்தித் தொலைக்காட்சி

 

சாலைகள்

மவுண்ட் ரோடு – அண்ணாசலை

பி.ஹெச். ரோடு – பெரியார் சாலை

பாண்டி பஜார் – பண்டியன் கடைத்தெரு

பர்மா பஜார் – பர்மியர் கடைத்தெரு

கே.கே. ரோடு – க.க.சாலை

எம்.ஜி.ஆர்.ரோடு – ம.கோ.இரா. சாலை

பெல்ஸ் ரோடு – செகசீவன்ராம் சாலை

உஸ்மான் ரோடு – உசுமான் சாலை

பீச் ரோடு – கடற்கரைச் சாலை

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்