தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

270

க.எண்: 2021020049(அ)

நாள்: 02.02.2021

தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் அ.மகேந்திரன் 32415141520
துணைத் தலைவர் மா.இரவிச்சந்திரன் 12415830334
துணைத் தலைவர் மா.கேசவன் 11087389900
செயலாளர் கு.முத்துக்குமார் 17952175118
இணைச் செயலாளர் மு.மயில் சேகர் 15933075987
துணைச் செயலாளர் த.தேவராஜ் 13693690302
பொருளாளர் த.சத்தியமூர்த்தி 32413379574
செய்தித் தொடர்பாளர் ப.கோடிஷ் லிங்கம் 13702155899

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திமன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு: