அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

168

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் 7-2-2021 அன்று தொடங்கியது இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திவிளாத்திகுளம் தொகுதி – விவசாயி சின்னம் அச்சு வைத்தல்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு.