விருகம்பாக்கம் தொகுதி – தைப்பூசம் திருநாளை முன்னிட்டு மோர்ப்பந்தல்

23

தைப்பூசத்திருநாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வை வீரத்தமிழர்முண்ணனி மாவட்டச்செயலாளர் திரு ராம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் நமது உறவுகளோடு மழலையர் பாசறை கபிலன்,வேந்தன் கலந்து கொண்டு களப்பணி செய்தார்கள்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
9444130407

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – முப்பாட்டன் முருகனின் தைப்பூசத் திருநாள் விழா
அடுத்த செய்திதிருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு