நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட, பொன்னூர், சோகத்தூர், மருதாடு, மற்றும் மஞ்சனூர் ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் மற்றும் வந்தவாசி தொகுதி வேட்பாளர் திருமதி பிரபாவதி அவர்கள் கலந்து கொண்டனர். விழாவினை சிறப்பாக முன்னெடுத்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கிராம உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ப.சதாசிவம்
வந்தவாசி தொகுதிச் செயலாளர்