மொடக்குறிச்சி தொகுதி- தேர்தல் பரப்புரை

50

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 07/02/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு:
8682983739.

 

முந்தைய செய்திகருநாடக மாநிலம் – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதுறையூர் தொகுதி – மதுக்கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்