பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை

77

பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி பகுதியில் 10-02-2021 மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு சி.லோகநாதன் மற்றும் புலிகள்.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் தேர்தல் பரப்புரை