பெருந்துறை தொகுதி சார்பாக குன்னத்தூர் திரு ந.ர.கருப்பண்ண நாடார் கல்வி நிலையம் பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 17-02-2021 புதன் கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு சி.லோகநாதன் மற்றும் புலிகள். களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.