நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு

14

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்

15-07-2021 அன்று உன்னங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா கு.காமராசரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

9003992624

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி 84ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி 85ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு