கலந்தாய்வுகட்சி செய்திகள்பாபநாசம்தொகுதி நிகழ்வுகள் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி 11, 2021 13 நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கோவிலடியில் உள்ள காசிம் காலணியில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் ஐயா பெருந்தமிழர்.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.