நிலக்கோட்டை தொகுதி – தேர்தல் திட்டமிடல்

156

தொகுதி கலந்தாய்வு கூட்டம் நிலக்கோட்டை ஆசிரியர் ஓய்வூதிய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றியம், பாசறை மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தொகுதிமுழுக்க சுவரொட்டி ஒட்டுவதற்கான சுவரொட்டிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டமிடல் செய்யப்பட்டது.

முந்தைய செய்திபெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு