திருவையாறு தொகுதி – கொள்கை விளக்க பொதுகூட்டம்

63

29.1.21. அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக கள்ளபெரம்பூரில் திரைப்பட நடிகர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் மற்றும் திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.