விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற நிகழ்வு.

17

விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஏழாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது…
விருகம்பாக்கம் தொகுதி
நாம்தமிழர்கட்சி.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி முதியோர் இல்லத்திற்கு பொருட்கள் வழங்குதல்