திருவல்லிக்கேணி பகுதி – கலந்தாய்வு கூட்டம்

72

20-02-2021 சனி கிழமை திருவல்லிக்கேணி பகுதி தலைவர் திரு.கார்த்திக் மற்றும் பகுதி செயலாளர் திரு.கோபி அவர்களின் தலைமையில் திருவல்லிக்கேணி பகுதி கலந்தாய்வு கூட்டம் சரியாக இரவு 7.30 மணி அளவில் விவேகானந்தர் இல்லம் எதிரில் நடைபெற்றது இதில் திருவல்லிக்கேணி வட்ட, பகுதி, மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் பங்கேற்றனர் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1. கட்சியின் விவசாயி சின்னத்தை 4 வட்டத்திற்க்கும் கொண்டு செல்வது
2. பொருளாதாரத்தை மேம்படுத்துவது
3. வட்டம் சார்ந்த மக்கள் பணிகளை மேற்கொள்வது
4. தேர்தல் வேலைகளை துரிதப்படுத்துவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது நன்றி..

முந்தைய செய்திதிருச்செந்தூர் – அடைக்கலாபுரத்தில் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திமணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை