திருச்செந்தூர் – தென் திருப்பேரையில் ஆர்ப்பாட்டம்

22

 

திருச்செந்தூர் தொகுதி சார்பாக புதிய வேளாண் மசோதாவை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தென்திருப்பேரை கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றது.