பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

41

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் கோவிலூர் ஆர்.ஆர் கட்டிடத்தில் நடைபெற்றது. பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல் களப்பணி,கொடியேற்றம்,வாக்குச்சாவடி கட்டமைப்பு,உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதித்தார்.

 

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதிருச்செந்தூர் – தென் திருப்பேரையில் ஆர்ப்பாட்டம்