செங்கல்பட்டு தொகுதி – திருமுருகப் பெருவிழா

120

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகரில் தைப்பூச திருநாளான (28-01-2021) திருமுருகப் பெருவிழா காட்டாங்கொளத்தூர் காந்தாளியம்மன் கோவிலிருந்து வேல் வழிபாடு செய்து பால்குடம் எடுத்து மறைமலைநகர் ரயில் நகர் மலைக்கோயில் வீற்றிருக்கும் கல்யாணமுருகனை வழிபாடு செய்தோம்.
பாலமுருகன்
மறைமலைநகர் நகர பொருளாளர்
9677643668

முந்தைய செய்திஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா
அடுத்த செய்திபாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! – சீமான் கண்டனம்