சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

62

ஜன 30, 2021 மூன்றாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் 23 ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.  +91 79040 13811

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி – சாலை சீரமைப்பு பணி