விருகம்பாக்கம் தொகுதி – சாலை சீரமைப்பு பணி

22

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி அண்ணா நெடுஞ்சாலையில் தொ.ந.கா. மருத்துவமனை எதிரில், ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்திட வேண்டி குருதிக்கொடை பாசறைச்செயலாளர் தினேசு அவர்களால் இணையவழி புகார்செய்யப்பட்டது .புகாரின் அடிப்படையில் சாலை சீர் செய்யப்பட்டது.

முந்தைய செய்திசிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா