சங்ககிரி தொகுதி – சட்டமன்ற தேர்தல் தெருமுனை கூட்டம்

41

சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சி, ஆலாங்காட்டனூர் பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சங்ககிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.