14.02.2021 ஞாயிற்றுக்கிழமை *துவரங்குறிச்சி* பேரூராட்சி பகுதியில் உள்ள உப்பிலியபட்டி, துலுக்கம்பட்டி மற்றும் அய்யனார் கோவில்பட்டி பகுதிகளில் *ஒன்பதாவது நாளாக* தீவிர பரப்புரை செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவுகள் மக்களிடம் விளக்கப்பட்டது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.