கும்பகோணம் தொகுதி – சோழ மண்டல திருமுருக பெருவிழா

20

07/02/2021 அன்று ஒருங்கிணைந்த சோழ மண்டல திருமுருக பெருவிழா குடந்தையில் வீரத்தமிழர் முண்ணனி சார்பில் நடைப்பெற்றது.
மகாமகக் குளக்கரையிலிருந்து சாமிமலை வரையிலும் வேல் பயணம் தொடர்ந்தது.இதில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்களுக்கு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்புப் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் அனைத்து நிலை பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.