திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

18

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான் குளம் பேரூராட்சிக்குட்பட்ட 2வது சிறகத்தில் (15-05-2021) அன்று சனிக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
6380344800.

 

முந்தைய செய்திமே-18, இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! – உலகத்தமிழர்களுக்கு சீமான் அறைகூவல்
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்)- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு.