கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு – தூத்துக்குடி

273

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி சார்பில் நமது நாம்தமிழர்கட்சியின் செயல்பாட்டு வரைவு திட்டங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் சுவரொட்டிகள் (27.07.2020) திங்கள்கிழமை அன்று ஒட்டப்பட்டது.

தூத்துக்குடி நகர் உள்பகுதி முழுவதும் நாம்தமிழர் சுவரொட்டிகள் நிறைந்து காணப்படுகிறது

முந்தைய செய்திசுற்றுசூழலின் குறிகாட்டியாக, பல்லுயிர்ப்பெருக்கத்தின் கண்ணியாக விளங்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்க வனப்பகுதிகளின் பரப்பு சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திமீனவர் பிரச்சினை மனு அளித்தல் – தூத்துக்குடி தொகுதி