ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி விண்ணப்பம்

72

அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டி 2 வது வார்டு இல் முழு ஊர் முழுவதும் *சாக்கடை கழிவுநீர் ஓடியும் தேங்கியும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது* எனவே இதை கருத்தில் கொண்டு நாம் தமிழர் கட்சி பேரூராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரச்சொல்லி 05.01.2021 கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திமயிலாப்பூர் தொகுதி – தைப்பூச பெருவிழா