அம்பாசமுத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

277

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூனியூர் ஊராட்சியில் ஞாயிற்று கிழமை (31/01/2021) அன்று அம்பாசமுத்திரம் தொகுதிக்காக அண்ணன் சீமான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர் மோ.செண்பகவள்ளி அவர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் கூனியூர் பொதுமக்கள் அடங்கிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி பெண்வேட்பாளர் சங்கீதா ஈசாக் மற்றும் திருநெல்வேலி தொகுதி பெண்வேட்பாளர் சத்யா செல்வகுமார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திபுதுச்சேரி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபேராவூரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம்