அண்ணா நகர் தொகுதி – மாதக்கலந்தாய்வு‌ மற்றும் வேட்பாளர் அறிமுகம்

100

2021 சட்டமன்ற தேர்தலுக்கான அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிப்ரவரி மாதக்கலந்தாய்வு‌ சிறப்பாக நடைபெற்றது. இதில் வரும் தேர்தலை எதிர்கொள்ள பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது!
9003892595

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை துண்டறிக்கை வழங்கல்
அடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி – கட்சியின் சின்னம் பதித்தல்